உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்

Monday, 18 April 2016

சாயம் வெளுத்தது ...நடிகர்கள் கிரிக்கெட் வசூல் அம்போ...தமிழன் விழித்துவிட்டான்.அப்படியே தேர்தலையும் கொஞ்சம் கவனிங்க பாஸ்......

குறைவான ரசிகர்கள்தான் வந்திருக்காங்க. இதை வச்சு நடிகர் சங்கத்துக்கு கக்கூஸ் கூட கட்ட முடியாது...!!! நடிகா் சங்கம் நடத்தும் "நட்சத்திர கிரிக்கெட்" நடைபெறும் மைதானத்தின் கேலரிகளை பாா்க்கும் போது தமிழக இளைஞா்களிடம் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவே உள்ளது... ஒரு நடிகா் வந்தாலே பின்னால் செல்லும் தமிழக கூட்டம், இன்று பெரும் நடிக பட்டாளத்திற்கு கொடுத்த "அடி" வரவேற்புக்குறியது...

இளைஞா்களிடமும், தமிழக மக்களிடமும் ஒருவித விழிப்புணா்வு ஏற்படுவதாக தெரிகிறது...

No comments:

Post a Comment